பாமாலை · Hymn111
மா வாதைப்பட்ட இயேசுவே
Name Not Available
1
மா வாதை ப்பட்ட இயேசுவேஅன்பின் சொரூபம் நீர்நிறைந்த உந்தன் அன்பிலேநான் மூழ்க அருள்வீர்
2
தெய்வன்பின் ஆழம் அறியவிரும்பும் அடியேன் நீர்பட்ட கஸ்தி ஒழியவேறொன்றும் அறியேன்
3
ஏன் மீட்பர் ஜீவன் விட்டதால்பூமி அசைந்ததேகன்மலை அதைக் கண்டதால்பிளந்து விட்டதே
4
அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தைபிளந்து தேவரீர்உமது சாவின் பலத்தைஉணர்த்தக் கடவீர்
5
துராசை நீங்கத் தக்கதாய்தெய்வன்பை ஊற்றிடும்கற் போன்ற நெஞ்சை மெழுகாய்உருகச் செய்திடும்