பாமாலை · Hymn122

ஆ, மாந்தரே நாம் பாடுவோம்

Alleluya O sons and daughters

Projector

Lyrics

பல்லவி
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
1
ஆ, மாந்தரே நாம் பாடுவோம்இந்நாளில் சாவை வென்றோராம்விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்அல்லேலூயா!
↻ பல்லவி
2
அஞ்ஞாயிறு அதிகாலைநல் மாதர் மூவர் கல்லறைசென்றாரே காண தேகத்தை
↻ பல்லவி
3
அம்மூவர் பார்த்தார் தூதன் தான்வெண் ஆடை தூதன் சொல்லுவான்நாதர் கலிலேயா செல்வார்
↻ பல்லவி
4
பயந்த சீஷர் ராவிலேகண்டார் கேட்டார் தம் நாதரேஎன் சமாதானம் தாசரே
↻ பல்லவி
5
வா தோமா என் விலாவைப் பார்இதோ என் கைகள் கால்கள் பார்நம்பு சந்தேகம் தீர் என்பார்
↻ பல்லவி
6
காணாமல் நம்பின் பாக்கியர்மாற விஸ் வாசம் வைப்பவர்மா நித்ய ஜீவன் பெறுவர்
↻ பல்லவி
7
மா தூயதாம் இந்நாளில் நாம்நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்பரனைப் போற்றி மகிழ்வோம்அல்லேலூயா!
↻ பல்லவி
122 ஆ, மாந்தரே நாம் பாடுவோம் — Tamil Pamalai