பாமாலை · Hymn119

அருவிகள் ஆயிரமாய்

His are the thousand sparkling rills

Projector

Lyrics

1
அருவிகள் ஆயிரமாய்பாய்ந்து இலங்கிடச் செய்வார்அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய்இருக்கிறேன்’, என்றார்.
2
வெம்போரில் சாவோர் வேதனைவியாதியஸ்தர் காய்ச்சலும்குருசில் கூறும் இவ்வொரேஓலத்தில் அடங்கும்.
3
அகோரமான நோவிலும்,மானிடர் ஆத்துமாக்களைவாஞ்சிக்கும் தாகம்முக்கியம்;என் ஆன்மாவும் ஒன்றே.
4
அந்நா வறட்சி, தாகமும்என்னால் உற்றீர், பேர் அன்பரே;என் ஆன்மா உம்மை முற்றிலும்வாஞ்சிக்கச் செய்யுமே.
119 அருவிகள் ஆயிரமாய் — Tamil Pamalai