பாமாலை · Hymn121
இப்போது நேச நாதா
And now beloved Lord Thy Soul
1
இப்போது, நேச நாதா, தலை சாய்த்துதெளிந்த அறிவோடு ஆவியைஒப்புவித்தீர் பிதாவின் கரமீதுபொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே.
2
சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்நீர் தாங்கி, மனதார மரித்தீர்;உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.
3
நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,மரண அவஸ்தை உண்டாகையில்,தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.
4
நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;என் தலையை உம் மார்பில் அணைத்தேஎன் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்;அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake