பாமாலை · Hymn123
அல்லேலூயா இப்போது போர்
The stife is oe'r, the battle done
1
இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமேஅல்லேலூயா!
2
கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா!
3
இந்நாள் எழுந்த வேந்தரே,என்றைக்கும் அரசாள்வீரே!களித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா!
4
எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்;சாகாத ஜீவன் அருள்வீர்அல்லேலூயா!