பாமாலை · Hymn126
இன்று கிறிஸ்து எழுந்தார்
Jesus Christ is risen today
1
இன்று கிறிஸ்து எழுந்தார்அல்லேலூயா!இன்று வெற்றி சிறந்தார்;அல்லேலூயா!சிலுவை சுமந்தவர்அல்லேலூயா!மோட்சத்தைத் திறந்தவர்அல்லேலூயா!
2
ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்அல்லேலூயா!விண்ணின் வேந்தைப் போற்றுவோம்அல்லேலூயா!அவர் தாழ்ந்துயர்ந்தாரே;அல்லேலூயா!மாந்தர் மீட்பர் ஆனாரே,அல்லேலூயா!
3
பாடநுபவித்தவர்,அல்லேலூயா!ரட்சிப்புக்குக் காரணர்;அல்லேலூயா!வானில் இப்போதாள்கிறார்;அல்லேலூயா!தூதர் பாட்டைக் கேட்கிறார்அல்லேலூயா!