பாமாலை · Hymn127
கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
Christ is risen! Christ is risen!
1
கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!அல்லேலூயா பாடுங்கள்நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால்சிலுவையில் மரித்தார் அவர் ஸ்வாமியாம்கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!அல்லேலூயா பாடுங்கள்
2
நாதன் சாவை ஜெயங்கொண்டார்,விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்நேசக் கர்த்தர் எழுந்ததோமா அதிசயமன்றோ?தந்தை வலப்பக்கத்தில்என்றும் ஆளுவார்;மீண்டும் நடுத் தீர்ப்பினில்நம்மை அழைப்பார்
3
வான தூதர் சேனை வந்து விண்பத்தியை வாழ்த்தவேவார்த்தை அவதாரர்க்கே விண்வாஞ்சித்தக மகிழ்ந்தேவான ஜோதி இலங்கபூமி மகிழ,கிறிஸ்துவே சர்வாதிபர்என்குதே சிஷ்டி