பாமாலை · Hymn128

சபையாரே கூடிப்பாடி

Lasset uns den Herren preisen

Projector

Lyrics

1
சபையாரே கூடிப்பாடிகர்த்தரை நாம் போற்றுவோம்பூரிப்பாய் மகிழ் கொண்டாடி,களிகூரக் கடவோம்இந்நாள் கிறிஸ்து சாவை வென்றுஎழுந்தார் ஆர்ப்பரிப்போம்.
2
சிலுவையில் ஜீவன் விட்டுபின்பு கல்லறையிலேதாழ்மையாக வைக்கப்பட்டுமூன்றாம் நாள் எழுந்தாரே!லோக மீட்பர், வல்லநாதர்வெற்றிவேந்தர் ஆனாரே.
3
மீட்பரே, நீர் மாட்சியாகசாவின் கூரை முறித்தீர்நாங்கள் நீதிமான்களாகபிதாமுன்னே நிற்கிறீர்என்றென்றைக்கும் விண் மண்ணோரும்உம்மை வாழ்த்தப் பெறுவீர்.
4
சாவின் ஜெயம் ஜெயமல்லதேகம் மண்ணாய்ப் போயினும்எல்லாம் கீழ்ப்படுத்த வல்லகர்த்தராலே மீளவும்ஜீவன் பெற்று, மேன்மை கொண்டுமறு ரூபமாகிடும்.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

128 சபையாரே கூடிப்பாடி — Tamil Pamalai