பாமாலை · Hymn140

பரத்துக்கேறு முன்னமே

Our blessed Redeemer ere He breathed

Projector

Lyrics

1
பரத்துக்கேறு முன்னமேபேரருள் நாதனார்தேற்றரவாளன் ஆவியைவாக்களித்தார்
2
விருந்து போலத் தேற்றவும்அவ்வாவி சேருவார்எத்தாழ்மையான நெஞ்சிலும்சஞ்சரிப்பார்
3
அமர்ந்த மென்மை சத்தத்தைபோல் நெஞ்சில் பேசுவார்வீண்பயம் நீக்கிக் குணத்தைசீராக்குவார்
4
நற்சிந்தை தூய விருப்பம்தீயோன் மேல் வெற்றியும்எல்லாம் அவரால் மாத்திரம்உண்டாகி விடும்
5
ஆ நேச தூய ஆவியேஉம் பெலன் ஈந்திடும்சுத்தாங்கம் ஈந்து நெஞ்சிலேநீர் தங்கிடும்
140A பரத்துக்கேறு முன்னமே · Wicklow — Tamil Pamalai