பாமாலை · Hymn141
தெய்வன்புக்காக உன்னத
Allein Gott in der Hoh Sei Her
1
தெய்வன்புக்காக உன்னதகர்த்தாவுக்குப் புகழ்ச்சி;என் பாவக் கேட்டை நீக்கினஅருள் மகா திரட்சிமெய்ச் சமாதானம் என்றைக்கும்மானிடர்மேல் பிரியமும்உண்டாம் இரக்கம் பெற்றோம்.
2
மாறாமல் ஆண்டிருக்கிறமகத்துவப் பிதாவேதுதியோடும்மைக் கும்பிடபணிகிறோம், கர்த்தாவே.அளவில்லாப் பலமாய் நீர்நினைத்த யாவும் செய்கிறீர்;மா பாக்கியர் அடியார்
3
ஆ இயேசுவே, தெய்வ மைந்தனே;கடன்களைச் செலுத்திகேட்டோரை மீட்ட மீட்பரேமாசற்ற ஆட்டுக்குட்டிமா கர்த்தரே தயாபராஅடியார் சத்தம் கேட்டெல்லாசபைக்கும் நீர் இரங்கும்
4
மெய்யாகத் தேற்றும் உன்னததெய்வாவீ, நீர் அன்பாகஇறங்கி, கிறிஸ்து தம்முடசாவால் பிரியமாகமீட்டோரைச் சாத்தான் கண்ணியில்விழாதே காத்து, துன்பத்தில்ஜெயிக்கப் பண்ணும் ஆமென்
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake