பாமாலை · Hymn142
பிதாவே மா தயாபரா
Father of heaven whose love profound
Church Eventsதிருச்சபை நிகழ்வுகள்MeterL. MTuneRivaulxFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
பிதாவே, மா தயாபரா,ரட்சிப்பின் ஆதி காரணா,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பாக மன்னிப்பீயுமேன்.
2
பிதாவின் வார்த்தை மைந்தனே,தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,சிம்மாசனமுன் தாழுவேன்ரட்சணிய அருள் ஈயுமேன்.
3
அநாதி ஆவி, உம்மாலேமரித்த ஆன்மா உய்யுமேசிம்மாசனமுன் தாழுவேன்தெய்வீக ஜீவன் ஈயுமேன்.
4
பிதா குமாரன் ஆவியே,திரியேகரான ஸ்வாமியே,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பருள் ஜீவன் ஈயுமேன்.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake