பாமாலை · Hymn145
விண் போகும் பாதை
We have not seen we cannot see
1
விண் போகும் பாதை தூரமாம்என்றே நாம் எண்ணுவோம்;பகைஞரின் கொடூரமாம்வன்மையை உணர்வோம்.
2
ஆனால் எப்பாடும் பாவமும்இல்லா அவ்விண்ணையேநாம் கண்டிலோம், நாம் காணவும்இம்மையில் கூடாதே.
3
சிற்றின்பத்தை வெறுத்தலும்,உள்ளத்தை முற்றும் நாம்கர்த்தாவுக்கு ஒப்புவித்தலும்அரிதென் றெண்ணலாம்
4
ஆனாலோ, பாவம் நீக்கிடஅகோர வேதனைமீட்பர் அடைந்து மாண்டதும்நாம் காணக் கூடாதே
5
பக்தன் தோமாவே, உன் போலும்கண்ணால் காணாமலேவிஸ்வாசம் தக்கதாயினும்சந்தேகம் கொள்வோமே.
6
என்றாலும், 'காணாதிருந்தும்விஸ்வாசித்தோர் பாக்கியர்என்றே நீ பெட்ரா வாக்கையும்நாங்களும் சார்ந்தவர்.