பாமாலை · Hymn144
கொந்தளிக்கும் லோக
Jesus Calls us o'er the tumult
1
கொந்தளிக்கும் லோக வாழ்வில்கேட்போம் மீட்பர் சத்தத்தைநித்தம் நித்தம் மா அன்போடு‘நேசா! பின் செல்வாய் என்னை’
2
பூர்வ சீஷன் அந்திரேயாகேட்டான் அந்த சத்தமேவீடு, வேலை, இனம் யாவும்விட்டான் அவர்க்காகவே.
3
மண் பொன் மாய லோக வாழ்வைவிட்டு நீங்க அழைப்பார்பற்று பாசம் யாவும் தள்ளி‘என்னை நேசிப்பாய்’ என்பார்
4
இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வுவேலை, தொல்லை, ஓய்விலும்,யாவின் மேலாய்த் தம்மைச் சாரநம்மை அழைப்பார் இன்றும்.
5
மீட்பரே, உம் சத்தம் கேட்டு,கீழ்ப்படிய அருளும்;முற்றும் உம்மில் அன்பு வைத்துஎன்றும் சேவிக்கச் செய்யும்.