பாமாலை · Hymn147

உன் வாசல் திற

O Sion open wide thy gates

Projector

Lyrics

1
உன் வாசல் திற, சீயோனேமெய்ப் பொருளானவர்தாமே ஆசாரி பலியாய்உன்னிடம் வந்தனர்.
2
கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்?பிதாவின் மைந்தனார்தம் பீடமீது பாவத்தின்நிவாரணம் ஆனார்.
3
தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தேதூய தாய் மரியாள்ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான்காணிக்கையாய் வைத்தாள்.
4
தாம் எதிர்பார்த்த கர்த்தரைஅன்னாள் சிமியோனும்கண்ணுற்ற சாட்சி கூறினார்ஆனந்தமாகவும்.
5
சௌபாக்யவதி மாதாவோதன் நெஞ்சில் யாவையும்வைத்தெண்ணியே வணங்கினாள்மா மௌனமாகவும்.
6
பிதா, குமாரன், ஆவிக்கும்நீடுழி காலமேஎல்லாக் கனம், மகிமையும்மேன்மேலும் ஓங்குமே.
147A உன் வாசல் திற · Bedford — Tamil Pamalai