பாமாலை · Hymn149
கிறிஸ்துவின் சுவிஷேசகர்
Church Eventsதிருச்சபை நிகழ்வுகள்MeterC. MTuneSt. Francis XavierFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
கிறிஸ்துவின் சுவிசேஷகர்நற்செய்தி கூறினார்;யாவர்க்கும் திவ்ய ரகசியம்விளங்கக் காட்டினார்
2
பூர்வீக ஞானர் மங்கலாய்அறிந்த வாக்கையேகார்மேகம் இல்லாப் பகல் போல்இவர்கள் கண்டாரே
3
மெய் மாந்தனான கர்த்தரின்மகா செய்கை எல்லாம்உரைக்கும் திவ்ய வசனம்சாகாமை உள்ளதாம்
4
நால் சுவிசேஷகரையும்ஓர் ஆவி ஏவினார்;தம் வேதத்தாலே நம்மையும்இப்போதழைக்கிறார்.
5
நீர் பரிசுத்த மாற்குவால்புகன்ற செய்திக்கேஅடியார் உம்மை இத்தினம்துதிப்போம், கர்த்தரே
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake