பாமாலை · Hymn171

சபை எக்காலும் நிற்குமே

Built on the Rock the Church

Projector

Lyrics

1
சபை எக்காலும் நிற்குமேகன்மலை கிறிஸ்து மேல் நின்றும்,ஆலயம் வீழ்ந்து போயுமேஅர்ச்சனை நிலைக்கும் என்றும்இளைஞர் மூப்பர் ஓய்ந்துமேதுன்புற்ற மாந்தர் ஏங்கியேஅன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.
2
கைவேலையான கோவிலில்தங்கிடார் உன்னத ராஜர்சபையாம் ஆலயத்தினில்தங்குவார் உன்னத நாதர்;வானமும் கொள்ள ஸ்வாமியேபூமியில் வாழ்ந்தார் நம்மோடேமானிடர் உள்ளமே வீடாம்.
3
சபையே ஸ்வாமி ஆலயம்ஜீவனுள் கற்களாம் நாமும்;மெய் ஞானஸ்நான பாக்கியம்பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும்மா சொற்பப் பேரும் பாதத்தில்பணிந்து வேண்டல் செய்கையில்அருளும் தயவும் ஈவார்.
4
தாழ்வான ஸ்தானம் யாதிலும்ராஜாதி ராஜரைக் காண்போம்அவர் மா மேலாம் ஈவையும்ஏற்றியே போற்றியே தாழ்வோம்;அருள்வார் வாக்கு தயவாம்அதே நம் ஜீவன் ஆவியும்;அவர் மா சத்தியம் கேட்போம்.
5
பார் எங்குமே எம்மாந்தரும்ஆலயம் பக்தியாய் நாட;உம்மில் விஸ்வாசம் ஊன்றியும்உம் திரு வார்த்தையைக் கேட்கஉம் அடியார் உம் சீஷரே;நீரே எம் நாதர் யாவுமேஅருள்வீர் உந்தனின் சாந்தி.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

171 சபை எக்காலும் நிற்குமே — Tamil Pamalai