பாமாலை · Hymn176
சீர் ஆவியால்
Not Available
1
சீர் ஆவியால் இரக்கமாய்உண்டான வேதமே,ஒப்பற்ற ஞானமுள்ளதாய்நமக்குண்டாயிற்றே.
2
அதில் பிறக்கும் போதனைவிளக்கைப்போலவே,நற்கதி சேரும் மார்க்கத்தைவிளக்கிக் காட்டுமே.
3
இருள் நிறைந்த பூமியில்அதே என் வெளிச்சம்பரத்தை நோக்கிப் போகையில்அதே நட்சத்திரம்.
4
கர்த்தாவின் அருளால் அதேமகா ஈவாயிற்றுஅதைக்குறித்தென் நெஞ்சமேசந்தோஷமாயிரு.