பாமாலை · Hymn170
ஆ, சகோதரர் ஒன்றாய்
Not Available
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைMeter7.7.7.7TuneLubeckFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
ஆ, சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல், எத்தனைநேர்த்தியான இனிமை.
2
அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்கந்தம் வீசும் எண்ணெயேபோன்றதாயிருக்குமே.
3
அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப் போன்றது.
4
அங்கேதான் தயாபரர்ஆசீர்வாதம் தருவார்அங்கிப்போதும் என்றைக்கும்வாழ்வுண்டாகிப் பெருகும்.
5
எங்கள் நெஞ்சில் சகலநற்குணங்களும் வர,தெய்வ அன்பை அதிலேஊற்றும், இயேசு கிறிஸ்துவே.
6
மூன்றொன்றாகிய பிதாமைந்தன் ஆவியும் எல்லாநாளும் ஒருமைப்படும்போல் இம்மந்தை ஒன்றவும்
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake