பாமாலை · Hymn173
பராபரனைப் பணிவோம்
We worship Thee Almighty Lord
1
பராபரனைப் பணிவோம்பரத்தினின்றும் வார்த்தையாம்,யார் எங்குமே பரவ ஏற்றுவோம்தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்!
2
உயர்ந்த மலை மீதிலும்உம் நாம வன்மை சார்ந்துமேஉம் சபையே உயரும் என்றென்றும்தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்!
3
உம் நாம மேன்மை லோகத்தார்உம் சபை சேர்ந்து கூறுவார்உள் மகிழ்வாய்உந்தன் மெய்த் தொண்டராய்தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்!
4
பார் மாந்தர் உந்தன் நாமமேபாடுவார் ஜெய கீதமே;கேரூப் சேராப்சேர்ந்திசைப்பார் ஒன்றாய்தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்!