பாமாலை · Hymn178
இயேசு ஸ்வாமீ உம்மண்டை
Leibster Jesu wir sind hier deinem
1
இயேசு ஸ்வாமீ, உம்மண்டைசிறு பிள்ளைகளும் வரவேண்டுமென்றீர், மோட்சத்தைஇச்சிறியருக்கும் தரசித்தமானதால், இப்பிள்ளைதாமதிக்க நியாயம் இல்லை
2
நீர் தாம்; மீண்டும் ஒருவன்தேநீராலும் ஆவியாலும்பிறவாவிட்டால், அவன்மோட்சத்தில் எவ்விதத்தாலும்உட் பிரவேசிக்கக் கூடாதுஎன்றுரைத்தது தப்பாது
3
ஆகையாலே உமதுகட்டளைக்குக் கீழடங்கிவந்தோம், இந்தப் பிள்ளைக்குதயாவைக் காண்பித்திரங்கி,நாம் உன் நேசரென்று சொல்லும்,இதை அன்பாய் ஏற்றுக் கொள்ளும்.
4
எங்கள் அன்பின் வேண்டலைஸ்வாமீ, அன்பாய்க் கேப்பீராக;நாங்கள் வேண்டிக் கொள்வதைஇப்பிள்ளைக்குச் செய்வீராக;நீரே இதின் நாமத்தையும்மீட்புக்கென்றெழுதி வையும்