பாமாலை · Hymn177

நாதன் வேதம் என்றும்

Not Available

Projector

Lyrics

1
நாதன் வேதம் என்றும்எங்கள் வழி காட்டும்;அதை நம்புவோர்க்கும்மகிழ் ஒளி வீசும்.
2
ஆறுதலின் வேதம்,மீட்பின் சுவிசேஷம்,சத்துரு கிட்டும்போதும்பயம் முற்றும் நீக்கும்.
3
புசல், அலை மோதின்,மேகம் இருள் மூடின்,வேதம் ஒளி வீசும்,க்ஷேம வழி சேர்க்கும்.
4
வாக்குக்கெட்டா இன்பம்,எண்ணில்லாத செல்வம்,பேதை மானிடர்க்கும்தெய்வ வார்த்தை ஈயும்.
5
ஜீவனுள்ளமட்டும்வேதம் பெலன் தரும்;சாவு வரும்போதும்வேதம் ஆற்றித் தேற்றும்.
6
நாதா, உந்தன் வாக்கைகற்றுணர்ந்து, உம்மைநேசித்தடியாரும்என்றும் பற்றச் செய்யும்.
177 நாதன் வேதம் என்றும் — Tamil Pamalai