பாமாலை · Hymn195

நல் மேய்ப்பர்

Als Jesus Christus in der Nacht

Projector

Lyrics

1
நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்மரிக்க வந்து, சாவில்கிடந்த நம்மைத் தயவாய்நினைக்கும் அன்றிராவில்;
2
அன்புள்ள கையில் அப்பத்தைஎடுத்து ஸ்தோத்தரித்து,அதற்குப் பிறகே அதைசீஷர்களுக்குப் பிட்டு:
3
"வாங்கிப் புசியுங்கள், இதுஉங்களுக்காய்ப் படைத்துகொடுக்கப்பட்ட எனதுசரீரம் "என்றுரைத்து;
4
பிற்பாடு பாத்திரத்தையும்எடுத்துத் தந்தன்பாகஉரைத்தது: "அனைவரும்இதில் குடிப்பீராக"
5
இதாக்கினைக்குள்ளாகியஅனைவர் ரட்சிப்புக்கும்சிந்துண்டு போகும் என்னுடஇரத்தமாயிருக்கும்;
6
புது உடன்படிக்கைக்கு,இதோ என் சொந்த ரத்தம்இறைக்கப்பட்டுப் போகுது,வேறே பாலி அபத்தம்;
7
இதுங்கள் அக்கிரமங்களைகுலைக்கிற ஏற்பாடே;இதற்க்குச் சேர்ந்தென் பட்சத்தைநினையுங்கள் என்றாரே
8
ஆ, ஸ்வாமீ, உமக்கென்றைக்கும்துதி உண்டாவதாக;இப்பந்தியால் அடியேனும்பிழைத்துக் கொள்வேனாக.
195A நல் மேய்ப்பர் · Anderssen — Tamil Pamalai