பாமாலை · Hymn225
களித்துப் பாடு
Now let all loudly sing (Nun preiset alle)
1
களித்துப் பாடுதெய்வ இரக்கத்தைநன்றாய்க் கொண்டாடுமெய்ச்சபையே; உன்னைவரவழைத்துத் தயவாகதேடினார் அன்பைத் துதிப்பாயாக
2
கர்த்தர் பலத்தகையினால் ஆளுவர்புகழப்படஅவரே தக்கவர்விண் சேனை பக்திப் பணிவாகஅவரைச் சூழ்ந்து துதிப்பதாக
3
மெய்க் கூட்டாத்தாரேகர்த்தரைப் பாடுங்கள்பூலோகத்தாரேதுதிக்க வாருங்கள்இங்கினிப் பயமே இராது;கிறிஸ்துவின் சபையே போற்றிப் பாடு