பாமாலை · Hymn228

ஆ வானம் பூமியும்

Not Available

Projector

Lyrics

1
ஆ வானம் பூமி யாவையும்அமைத்து ஆளும் கர்த்தரே,உமது ஞானம் சத்தியம்அளவில் அடங்காததே
2
உமக்கு வானம் ஆசனம்பூதலம் பாதப்படியாம்எங்களுக்கு இருப்பிடம்கிடைத்தது மா தயையாம்
3
இவ்வீட்டில் நாங்கள் வசித்துபக்தியோடும்மைப் போற்றுவோம்இடைவிடாமல் துதித்துகொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம்
4
இங்கே இருக்கும் நாள் மட்டும்உற்சாகத்தோடு உமக்கேஅடங்கி நாங்கள் நடக்கும்குணத்தைத் தாரும் கர்த்தரே
5
ஜீவன் பிரியும் நேரத்தில்உம்மண்டை வந்து சேரவும்முடிவில்லாத இன்பத்தில்நற் பங்கடையவும் செய்யும்
6
இகத்திலும் புறத்திலும்செங்கோல் செலுத்தும் நாதரேஉமக்கு நித்ய காலமும்துதி உண்டாகதாகவே!

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

228 ஆ வானம் பூமியும் — Tamil Pamalai