பாமாலை · Hymn220

ஆண்டவா மேலோகில்

Pleasant are Thy courts above

Projector

Lyrics

1
ஆண்டவா! மேலோகில் உம்அன்பின் ஜோதி ஸ்தலமும்,பூவில் ஆலயமுமேபக்தர்க்கு மா இன்பமேதாசர் சபை சேர்ந்திட,நிறைவாம் அருள் பெற,ஜோதி காட்சி காணவும்,ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.
2
பட்சிகள் உம் பீடமேசுற்றித் தங்கிப் பாடுமேபாடுவாரே பக்தரும்திவ்விய மார்பில் தங்கியும்புறாதான் பேழை நீங்கியேமீண்டும் வந்தாற்போலவே,ஆற்றல் காணா நின் பக்தர்ஆறிப் பாதம் தரிப்பர்.
3
அழுகையின் பள்ளத்தில்ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்ஜீவ ஊற்றுப் பொங்கிடும்மன்னா நித்தம் பெய்திடும்பலம் நித்தம் ஓங்கியேஉந்தன் பாதம் சேரவே,துதிப்பார் சாஷ்டாங்கமாய்ஜீவ கால அன்புக்காய்.
4
பெற மோட்ச பாக்கியம்பூவில் வேண்டும் சமுகம்ரட்சை செய்யும் தயவால்பாதம் சேர்த்தருள்வதால்நீரே சூரியன் கேடகம்வழித் துணை காவலும்கிருபை மகிமையும்மேலும் மேலும் பொழியும்
220 ஆண்டவா மேலோகில் — Tamil Pamalai