பாமாலை · Hymn230

ஆ இன்ப இல்லமே

Not Available

Projector

Lyrics

1
ஆ, இன்ப இல்லமே! நீ என்றும்தழைத்து வாழ்க!அன்புடன் பாலர் யாரும் அங்குஐக்கியமாய் ஓங்க;அன்னை தந்தைஆவலாய்ப் பாலகரைஆண்டவன் பாதம் படைக்க.
2
ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம்,சுகம் தழைக்க;உன் மக்கள் யாவரும் ஓர் வேலைஉகந்து செய்ய;பக்தியுடன்பற்பல சேவை ஆற்றி,கர்த்தன் அருள் பெற்று ஓங்க.
3
ஆ, இன்ப இல்லமே! நன்மைபெருகும் அந்நாளில்ஆண்டவர் நாமத்தை ஆர்வநன்றியுடன் போற்று;துன்பம் துக்கம்துயரம் தொடர் நாளில்அன்றும் அவரைக் கொண்டாடு.
4
ஆ, இன்ப இல்லமே! உன்உண்மை நண்பர் கிறிஸ்தேசு;அன்பர் அவர் பிரசன்னம் உன்னைஎன்றும் நடத்தும்;எவ்வாழ்வின்பின்உன் மக்களை அவரேவிண்ணோடு சேர்த்துக் காப்பாரே.
230 ஆ இன்ப இல்லமே — Tamil Pamalai