பாமாலை · Hymn234

ஒழிந்ததே இப்பூவினில்

In Christ there is no East or West

Projector

Lyrics

1
ஒழிந்ததே இப்பூவினில்எவ்வித்தியாசமாம்;செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்,சபை ஒன்றே ஒன்றாம்.
2
மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்மா ஐக்கியம் ஒன்றியே,செய் சேவை சேர்க்கும் மாந்தரைபொற் கயிற்றாலுமே.
3
வாரும், கைகோரும், சபையில்எம்மனுமக்களே;ஒரே பிதாவை சேவிக்கும்யாவரும் ஒன்றாமே
4
சேர்ந்தனரே இப்பூவினில்பற்பல ஜாதியாம்மாந்தர்தாம் யாரும் கிறிஸ்துவில்;சபை ஒன்றே ஒன்றாம்.
234C ஒழிந்ததே இப்பூவினில் · Newington — Tamil Pamalai