பாமாலை · Hymn236

வாழ்க எம் தேசமே

Hail Hindustan

Projector

Lyrics

1
வாழ்க எம் தேசமேஊழியாய் ஓங்கியேவாழ்ந்திடுவாய்பூர்வீக தேசமேகூறொண்ணா கீர்த்தியேபார் போற்றும் மேன்மையேநீ பெறுவாய்.
2
உன் வயல் வெளிகள்உன்னத காட்சிகள்ஒப்பற்றதேவான் எட்டும் பர்வதம்கான்யாறு காற்றுகள்போன்றே மா மாட்சியாய்நீ ஓங்குவாய்.
3
கர்த்தாவின் கரமேநித்தியம் எம் தேசமேஉன் மேலுமேஉன் நாதர் கிறிஸ்துவேஉன் அன்பர் வாக்கையேஅன்போடு பற்றியேநீ ஓங்குவாய்.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

236 வாழ்க எம் தேசமே — Tamil Pamalai