பாமாலை · Hymn27
அதிகாலை இயேசு வந்து
Fruth am Morgen Jesus gehet
1
அதிகாலை இயேசு வந்துகதவண்டை தினம் நின்றுதட்டித் தமக்குத் திறந்துஇடம் தரக் கேட்கிறார்.
2
உம்மை நாங்கள் களிப்பாகவாழ்த்தி: ‘நேசரே, அன்பாகஎங்களண்டை சேர்வீராக’என்று வேண்டிக்கொள்ளுவோம்.
3
தினம் எங்களை நடத்தி,சத்துருக்களைத் துரத்தி,எங்கள் மனதை எழுப்பி,நல்ல மேய்ப்பராயிரும்.
4
தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,நம்பிக்கையில் தளராமல்நிற்க எங்களுக்கோயாமல்நல்ல மேய்ச்சல் அருளும்.
5
ஆமேன், கேட்டது கிடைக்கும்இயேசு இன்றும் என்றென்றைக்கும்நம்மைக் காப்பார் அவர் கைக்கும்எல்லாம் ஒப்புவிக்கிறோம்.