பாமாலை · Hymn28

ஆ பிதா குமாரன் ஆவி

God who madest (Gott des Himmels)

Projector

Lyrics

1
ஆ, பிதா குமாரன் ஆவி,விண்மண் உலகை எல்லாம்தாங்கும் சருவ வியாபிஉம்மால் ராப்பகலுமாம்உம்மால் சூரியன் நிலாஓடுது தயாபரா.
2
சாத்தான் தீவினை வீணாக,என்னைப் போன ராவிலேதேவரீர் மா தயவாககேடும் தீதுமின்றியேகாத்ததால், என் மனதுதேவரீரைப் போற்றுது.
3
ராப்போனாற்போல் பாவராவும்போகப் பண்ணும், கர்த்தரேஅந்தகாரம் சாபம் யாவும்நீங்க, உம்மை இயேசுவேஅண்டிக்கொண்டு நோக்குவேன்உம்மால் சீர் பொருந்துவேன்.
4
வேதம் காண்பிக்கும் வழியில்என்னை நீர் நடத்திடும்இன்றைக்கும் ஒவ்வோரடியில்என்னை ஆதரித்திடும்எனக்கு நீர்மாத்திரம்பத்திர அடைக்கலம்.
5
தேகம் ஆவி என்னிலுள்ளசிந்தை புத்தி யாவையும்ஸ்வாமி, உமதுண்மையுள்ளகைக்கும் ஆதரிப்புக்கும்ஒப்புவிப்பேன், என்னை நீர்பிள்ளையாக நோக்குவீர்.
6
என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும்ஆ, திரியேக வஸ்துவே,என் மனுக்காமென்று சொல்லும்வேண்டிக்கொள்ளச் சொன்னீரேஆமேன், உமக்கென்றைக்கும்தோத்திரம் புகழ்ச்சியும்.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

28 ஆ பிதா குமாரன் ஆவி — Tamil Pamalai