பாமாலை · Hymn29
1
இராப்பகலும் ஆள்வோராம்பராபரனைப் போற்றிடுமுன் செல்வாய் இந்த நாளினில்உன் மாட்சி கர்த்தர் தொழுவாய்.
2
இராவின் இன்பம் அவரேபகலில் இன்பம் சேவையே!திருவடியில் மகிழ்வும்திருப்தியும் ராப்பகலும்
3
நடப்பது யாதெனினும்படைப்பாய் அவர் பாதத்தில்அவரைப் பற்றி பக்தியாய்ஆன்மமே முழு மனதாய்.
4
பூலோகம் எங்கும் காண்பாயோமேலான நண்பர் இவர்போல்!கருத்துடன் நடத்திடும்பரன் இவரைப் பின்செல்வாய்.
5
ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார்பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்சஞ்சலம் சோர்வு நீக்குவார்தஞ்சம் தந்துன்னைத் தேற்றுவார்
6
கருவி நீ, கரம் அவர்சருவம் அவர் திட்டமே;உன் சுய சித்தம் ஓய்த்திடுமுன்செல் இந்நாள் அவரோடு.