பாமாலை · Hymn270
முள் கிரீடம் பூண்ட
The Head that once was crowned
1
முள் கிரீடம் பூண்ட நாதனார்மா மாட்சி பெற்றாரேவிண் கிரீடம் இப்போ சூடினார்வென்றோராம் வீரரே.
2
உன்னத ஸ்தானம் விண்ணிலேஇவர்க்கே சொந்தமாம்மன்னாதி மன்னர் கர்த்தரேவிண் மாட்சி ஜோதியாம்
3
அண்ணலின் நாமம் அன்பையும்நன்றாய் அறிந்தோராம்விண்ணோர் மண்ணோர் மகிழ்ச்சியும்இம்மீட்பர் நாதராம்
4
சிலுவையின் மா நிந்தையும்பேரருள் பெறுவார்நிலையாம் நாமம் பூரிப்பும்அன்னோர் அடைகுவார்
5
நாதர்போல் பாரில் பாடுற்றேஅவரோடாள்வாராம்தெய்வன்பின் மறை அறிவேசந்தோஷம் பலனாம்.
6
சிந்தை சாவான சிலுவைநம் ஜீவன் சுகமாம்நம் சம்பத்து, நம் நம்பிக்கைநம் ஓயா தியானமாம்.