பாமாலை · Hymn273
இறங்கும், தெய்வ ஆவியே
Komm heiliger Christ Herre Gott
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைWorshipஆராதனைMeterL. MTuneWarringtonFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
இறங்கும், தெய்வ ஆவியேஅடியார் ஆத்துமத்திலேபரத்தின் வரம் ஈந்திடும்மிகுந்த அன்பை ஊற்றிடும்.
2
உம்மாலே தோன்றும் ஜோதியால்எத்தேசத்தாரையும் அன்பால்சம்பந்தமாக்கி, யாவர்க்கும்மெய் நம்பிக்கையை ஈந்திடும்.
3
பரத்தின் தூய தீபமே,பரத்துக்கேறிப் போகவேவானாட்டு வழி காண்பியும்விழாதவாறு தாங்கிடும்.
4
களிப்பிலும் தவிப்பிலும்பிழைப்பிலும் இறப்பிலும்எப்போதும் ஊக்கமாகவேஇருக்கும்படி செய்யுமே.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake