பாமாலை · Hymn31
கீழ் வான கோடியின்
1
கீழ் வான கோடியின்செம் காந்தி சூரியன்எழும்பிடும்:அடியார் ஆன்மத்தின்நீதியின் சூரியன்ஆரோக்கியம் சீருடன்எழும்பிடும்.
2
ராவிருள் நீங்கிற்றேகாந்தியும் தோன்றிற்றேபூமி தன்னில்பாவாந்தகாரமும்எவ்வறிவீனமும்நீங்கிடத் தோன்றிடும்எம் நெஞ்சத்தில்.
3
வடிவம் வர்ணமும்வான் புவி வண்ணமும்காணுவோமே:உம் சிஷ்டி நோக்கத்தைஉம் ஞான ஜோதியைஉந்தன் நற்பாதையைகாட்டுவீரே.
4
ஜீவ இராசிகள்நீர் நில வாசிகள்எழும்பவே:மகிழ்ந்து மாந்தரும்வணங்கிப் போற்றியும்செல்வோம் எம் வேலைக்கும்எழும்பியே.
5
மன்னாவால் போஷியும்செல் பாதை காட்டிடும்இந்நாள் எல்லாம்:அன்றன்றும் தருவீர்ஆடை ஆகாரம் நீர்:மோட்சம் நடத்துவீர்ஆயுள் எல்லாம்.