பாமாலை · Hymn30

கிருபையின் சூரியா

Morge nglanz der Ewig ke it

Projector

Lyrics

1
கிருபையின் சூரியாநித்திய வெளிச்சமானநீர், பகல் உதிக்கிறஇப்போதெங்கள் மேல் உண்டானராவிருள் அனைத்தையும்நீக்கவும்.
2
ஆதித் தாய் தகப்பனின்பாவத்தாலே லோகமெங்கும்மூடின மந்தாரத்தின்விக்கினங்களுக்கிரங்கும்ஆ, ஒளி விசுவீரேஇயேசுவே.
3
உம்முடைய நேசத்தின்இன்பமாம் அனலைக் காட்டிஎங்கள் கெட்ட மனதின்துர்க்குணத்தை அத்தால் மாற்றி,அதைப் புதிதாகவும்சிஷ்டியும்.
4
இயேசுவே, நான் பாவத்தின்அவசுத்தத்தை வெறுத்து,உம்முடைய நீதியின்வெள்ளை அங்கியை உடுத்து,அதை இன்றும் என்றைக்கும்காக்கவும்.
5
அழுகையின் பள்ளத்தைதாண்டி பரம கதிக்குபோக நீரே எங்களைகூட்டிக்கொள்ளும்; அவ்வழிக்குநீரே எங்கள் ஜோதியும்ஆகவும்.
30A கிருபையின் சூரியா · Bavarian 123 — Tamil Pamalai