பாமாலை · Hymn330

ஆ இயேசுவே நீர்

O Jesus my hope

Projector

Lyrics

1
ஆ இயேசுவே நீர்என் பலியானீர்பாவி உம்மை அகற்ற, கல்வாரிசென்றீர்;மன்றாடுவீர்இப்பாவிக்காய் நீர்;'என்னைக் கொன்றோருக்காய்உயிர் ஈந்தேன் ' என்பீர்
2
இறங்கிடுமேன்அகற்றிடுமேன்உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;சிலுவை அன்பால்என்னை இழுத்தால்ஆவேன் விடுதலை பாவியாம்அடிமை.
3
கோபம் பெருமைபோக்கும் சிலுவைஅகற்றுமே தூய ரத்தமும்தோஷத்தை;தீய மனத்தைபாவ பாரத்தைஅகற்றி ரத்தத்தால் சேர்த்திடும்உம்மண்டை
4
உம் ரத்தம் என்னில்நிலைத்திருப்பின்ஓழிந்திடும் எப்பாவம் பலவீனமும்பிதாவின் முன்னர்சகாயராம் நீர்சுதா, பாவியேனை உம் அன்பால்வாழ்விப்பீர்
330 ஆ இயேசுவே நீர் — Tamil Pamalai