பாமாலை · Hymn336
உம்மண்டை தேவனே
Nearer my God to Thee
1
உம்மண்டை, கர்த்தரே,நான் சேரட்டும்;சிலுவை சுமந்துநடப்பினும்,என் ஆவல் என்றுமேஉம்மண்டை, கர்த்தரே,நான் சேர்வதே.
2
தாசன் யாக்கோபைப் போல்ராக் காலத்தில்திக்கற்றுக் கல்லின் மேல்தூங்குகையில்,என்தன் கனாவிலேஉம்மண்டை, கர்த்தரே,இருப்பேனே.
3
நீர் என்னை நடத்தும்பாதை எல்லாம்விண் எட்டும் ஏணிபோல்விளங்குமாம்.தூதர் அழைப்பாரேஉம்மண்டை, கர்த்தரே,நான் சேரவே.
4
விழித்து உம்மையேநான் துதிப்பேன்.என் துயர்க் கல்லை உம்வீடாக்குவேன்;என் துன்பத்தாலுமேஉம்மண்டை, கர்த்தரே,நான் சேர்வேனே.