பாமாலை · Hymn338
என் ஆண்டவா என் பாகமே
Not Available
1
என் ஆண்டவா என் பாகமேநீர் நித்த மாட்சிமைவிஸ்தார வையகத்திலேநீரே என் வாஞ்சனை.
2
இவ்வானமும் இப்பூமியும்மிகுந்த அற்பமேஇவைகளில் ஏதாகிலும்உமக்கொப்பாகாதே.
3
பூலோக ஆஸ்திகள் எல்லாம்எனக்கிருந்துமே,என் நெஞ்சில், கர்த்தரே நீர்தாம்தங்காவிட்டால் வீணே.
4
சிநேகம், சுகம், செல்வமும்உம் ஈவாய்ப் பெறுவேன்நன்மைக்கு ஊற்றாம் உம்மையும்நான் நாடித்தேடுவேன்.
5
நீர் நிறைவான ஆஸ்தியே,நீரே சமஸ்தமும்என் ஏழை நெஞ்சை கர்த்தரே,உம்மாலே நிரப்பும்.