பாமாலை · Hymn355
கர்த்தாவின் அற்புதச் செய்கை
God moves in a mysterious way
1
கர்த்தாவின் அற்புதச் செய்கைபுத்திக் கெட்டாததாம்;பொங்கு கடல் கடும் காற்றைஅடக்கி ஆள்வோராம்.
2
தம் வல்ல ஞான நோக்கத்தைமா ஆழமாகவேமறைத்துவைத்தும், தம் வேளைமுடியச் செய்வாரே
3
திகில் அடைந்த தாசரே,மெய் வீரம் கொண்டிடும்மின் இடியாய்க் கார் மேகமேவிண் மாரி சொரியும்.
4
உம் அற்ப புத்தி தள்ளிடும்நம்பிக்கை கொள்வீரே;கோபமுள்ளோராய்த் தோன்றினும்உருக்க அன்பரே.
5
மூடர் நம்பிக்கையின்றியேவிண் ஞானம் உணரார்தெய்வத்தின் ஞானம் தெய்வமே. வெளிப்படுத்துவார்.