பாமாலை · Hymn374

நிரப்பும் என்னை

Fill Thou my life O Lord

Projector

Lyrics

1
நிரப்பும் என்னைத் துதியால்முற்றாகக் கர்த்தரேஎன் தேகம் மனம் ஆன்மாவும்உம்மையே கூறவே
2
துதிக்கும் நாவும் உள்ளமும்போதாதென் ஸ்வாமியேஎன் வாழ்க்கை முற்றும் யாவுமாய்துதியதாகவே.
3
சாமானிய சம்பவங்களும்என் போக்கும் வரத்தும்மா அற்ப செய்கை வேலையும்துதியதாகவும்.
4
நிரப்பும் என்னை முற்றுமாய்சமூலம் போற்றவும்உம்மை உம் அன்பை ஏழையேன்துதித்திடச் செய்யும்.
5
பெறுவீரே நீர் மகிமைஎன்னாலும் என்னிலும்இம்மையிலே துடங்குவேன்சதா விண் பாடலும்.
6
கவலை கோபம் பயமும்கீதமாய் மாறிடும்என் ஜீவ பாதை யாவிலும்கீதம் தொனித்திடும்.
7
இராப் பகல் விநாடியும்விளங்கும் தூய்மையாய்என் வாழ்க்கை முற்றும் சேர்ந்திடும்உம்மோடு ஐக்கியமாய்.
374B நிரப்பும் என்னை · St. Fullbert — Tamil Pamalai