பாமாலை · Hymn373
தயாபரா எல்லா
O God Thou faithful God
1
தயாபரா எல்லாநல்லீவின் ஊற்றும் நீரே;உண்டானதை எல்லாம்அளித்தோர் தேவரீரே;என் தேகம் ஆவிக்கும்என் மனச் சாட்சிக்கும்சீராயிருக்கிறஆரோக்கியம் கொடும்.
2
என் நிலைமையிலேநீர் எனக்குக் கற்பித்துகொடுத்த வேலையைகருத்தாய் நான் முடித்துநான் தக்க வேளையில்ஒவ்வொன்றைச் செய்யவும்என் செய்கை வாய்க்கவும்சகாயமாயிரும்
3
செத்தோரை நீர் அந்நாள்எழுப்பும் போதன்பாகஎன் மண்ணின் மேலேயும்வாவென்ற சத்தமாககை நீட்டி எனக்குநீர் ஜீவனுடனேவானோரின் ரூபத்தைஅளியும் கர்த்தரே.