பாமாலை · Hymn375

நீரோடையை மான்

As pants the hart for cooling streams

Projector

Lyrics

1
நீரோடையை மான் வாஞ்சித்துகதறும் வண்ணமாய்என் ஆண்டவா என் ஆத்துமம்தவிக்கும் உமக்காய்.
2
தயாள கர்த்தா, உமக்காய்என் உள்ளம் ஏங்காதோ?உம் மாட்சியுள்ள முகத்தைஎப்போது காண்பேனோ?
3
என் உள்ளமே, விசாரம் ஏன்?நம்பிக்கை கொண்டு நீசதா உன் ஜீவ ஊற்றேயாம்கர்த்தாவை ஸ்தோத்திரி
4
நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதாகுமாரன், ஆவிக்கும்ஆதிமுதலென்றென்றுமேதுதி உண்டாகவும்.
375B நீரோடையை மான் · Chinese — Tamil Pamalai