பாமாலை · Hymn377

பிதாவே பலம் ஈந்திடும்

My God my Father make me strong

Projector

Lyrics

1
பிதாவே பலம் ஈந்திடும்;என் வாழ்க்கை கஷ்டமாயினும்மெய் ஊற்றத்தோடு பாடவும்உம் சித்தமே.
2
என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்;எச் சக்தி சார்பு சாயினும்,உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்;உம் சித்தமே.
3
பணிவாய் உம்மைப் பற்றுவேன்,சுதாவாய் சேவை ஆற்றுவேன்,இவ்வேலை தன்னில் சாற்றுவேன்;உம் சித்தமே.
4
நீர் ஏவி பாதுகாத்திட,உம் ஞானம் பாதை காட்டிட,கூடும் எச் செய்கை ஆற்றிடஉம் சித்தமே.
5
நான் அல்ல, நீர் தாம் என்றுமே;உம் சர்வ சக்தி என்னிலே;உம் ஆணை ஆஞ்ஞை எனக்கே;உம் சித்தமே.
6
என் ஆயுள் மகிழ் பொங்கிடும்;சா, நோவு பாவம் ஓய்ந்திடும்;விஸ்வாசம் அன்பு வென்றிடும்;உம் சித்தமே.
377A பிதாவே பலம் ஈந்திடும் · Gaza — Tamil Pamalai