பாமாலை · Hymn385

விண் கிரீடம் பெற

The Son of God goes forth to war

Projector

Lyrics

1
விண் கிரீடம் பெறப் போருக்குகிறிஸ்தேசு செல்கின்றார்;அவரின் வெற்றிக் கொடிக்குகீழாகப் போவோன் யார்?தன் துக்கப் பாத்திரம் குடித்துசோராமல் நிற்போன் யார்?தன் சிலுவையை எடுத்துஅவர் பின் செல்வோன் யார்?
2
முதலாம் ரத்த சாட்சியாய்மரித்தோன், வானத்தில்கர்த்தாவை விசுவாசமாய்கண்ணோக்கித் துன்பத்தில்கொலைஞர்க்காக வேண்டிட,சண்டாளரால் மாண்டான்பகைஞர்க்காக ஜெபிக்கயார் அவன் பின் செல்வான்?
3
தெய்வாவி வந்து தங்கினஈராறு சீஷர்கள்,மகத்துவமாய் விளங்கினநம்பிக்கையுள்ளோர்கள்,தீ, துன்பம், வாளைச் சகித்தேசிங்கத்தால் பீறுண்டார்;மரிக்கவும் அஞ்சாமலேஅவர்போல் செல்வோர் யார்?
4
சிறந்த சேனா வீரராய்கெம்பீரக் கூட்டத்தார்சிங்காசனத்தைச் சூழ்ந்தோராய்கொண்டாடி நிற்கிறார்எப்பாடும் நீங்கி மோட்சத்தைசேர்ந்தோர்போல் நாங்களும்உம்மிடம் சேர அருளை,கர்த்தா, கடாட்சியும்.
385C விண் கிரீடம் பெற · All saints new — Tamil Pamalai