பாமாலை · Hymn388
எத்தனை நாவால் பாடுவேன்
O for a thousand tongues to sing
1
எத்தனை நாவால் பாடுவேன்என் மீட்பர் துதியைஎன் ஆண்டவர் என் ராஜனின்மேன்மை மகிமையை.
2
பாவிக்கு உந்தன் நாமமோஆரோக்கியம் ஜீவனாம்பயமோ துக்க துன்பமோஓட்டும் இன்கீதமாம்.
3
உமது சத்தம் கேட்குங்கால்மரித்தோர் ஜீவிப்பார்புலம்பல் நீங்கும் பூரிப்பால்நிர்ப்பாக்கியர் நம்புவார்.
4
ஊமையோர் செவிடோர்களும்அந்தகர் ஊனரும்உம் மீட்பர் போற்றும் கேட்டிடும்நோக்கும் குதித்திடும்.
5
என் ஆண்டவா என் தெய்வமேபூலோகம் எங்கணும்பிரஸ்தாபிக்க உம் நாமமேபேர் அருள் ஈந்திடும்.