பாமாலை · Hymn41
வியாதியஸ்தர் மாலையில்
At even er the sun was set
1
வியாதியஸ்தர் மாலையில்அவஸ்தையோடு வந்தனர்;தயாபரா, உம்மண்டையில்சர்வாங்க சுகம் பெற்றனர்.
2
பற்பல துன்பம் உள்ளோராய்இப்போதும் பாதம் அண்டினோம்பிரசன்னமாகித் தயவாய்கண்ணோக்குவீரென்றறிவோம்
3
விசாரம் சஞ்சலத்தினால்அநேகர் கிலேசப்பட்டனர்;மெய்பக்தி அன்பின் குறைவால்அநேகர் சோர்வடைந்தனர்.
4
உலகம் வீண் என்றறிந்தும்பற்றாசை பலர் கொண்டாரே;உற்றாரால் பலர் நொந்தாலும்,மெய்நேசர் உம்மைத்தேடாரே.
5
மாசற்ற தூய தன்மையைபூரணமாய்ப் பெறாமையால்,எல்லோரும் சால துக்கத்தைஅடைந்தோம் பாவப் பாசத்தால்.
6
ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்மா துன்பம் நீரும் அடைந்தீர்;எப்பாடும் பாவமும் அன்பாய்ஆராய்ந்து பார்த்து அறிவீர்.
7
உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே,ஆரோக்கியம் எல்லாருக்கும்இம்மாலை தாரும், இயேசுவே.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake