பாமாலை · Hymn42
நரர்க்காய் மாண்ட இயேசுவே
O Jesus crucified for man
1
நரர்க்காய் மாண்ட இயேசுவேமகத்துவ வேந்தாய் ஆளுவீர்;உம் அன்பின் எட்டா ஆழத்தைநாங்கள் ஆராயக் கற்பிப்பீர்.
2
உம் நேச நாமம் நிமித்தம்எந்நோவு நேர்ந்தபோதிலும்சிலுவை சுமந்தே நித்தம்உம்மைப் பின்செல்ல அருளும்.
3
பிரயாணமாம் இவ்வாயுளில்எப்பாதை நாங்கள் செல்லினும்போர், ஓய்வு, வெய்யில், நிழலில்நீர் வழித்துணையாயிரும்.
4
வெம் பாவக் குணத்தை வென்றே,ஆசாபாசம் அடக்கலும்,உம் அச்சடையாளம் என்றேநாங்கள் நினைக்கச் செய்திடும்.
5
உம் குருசை இன்று தியானித்தே,எவ்வேலையும் தூயதென்றும்லௌகீக நஷ்டம் லாபமேஎன்றெண்ணவும் துணைசெய்யும்.
6
உம் பாதம் சேரும் அளவும்எம் சிலுவையைச் சுமந்தே,உம் சிலுவையால் மன்னிப்பும்பொற்கிரீடமும் பெறுவோமே
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake