பாமாலை · Hymn399
உன்னத சாலேமே
Jerusalem on high
பல்லவி
விண் ஸ்தானமே!கர்த்தா, எந்நாள்உம் திருத் தாள்சேவிப்பேனே!
1
உன்னத சாலேமேஎன் கீதம் நகரம்நான் சாகும் நேரமேமேலான ஆனந்தம்.
↻ பல்லவி
2
பூவில் தகாரென்றேதீர்ப்புற்ற நாதனார்தம் தூதரால் அங்கேசீர் வாழ்த்தல் பெறுவார்.
↻ பல்லவி
3
அங்கே பிரயாணத்தைபிதாக்கள் முடிப்பார்வாஞ்சித்த பிரபுவைஞானியர் காணுவார்.
↻ பல்லவி
4
தூய அப்போஸ்தலர்சந்தோஷமாய்க் காண்பேன்பொன் வீணை வாசிப்பவர்இசை பாடக் கேட்பேன்.
↻ பல்லவி
5
சீர் ரத்தச் சாக்ஷிகள்வெள்ளங்கி பூணுவார்தங்கள் தழும்புகள்கொண்டு மாண்படைவார்.
↻ பல்லவி
6
கேதேர் கூடாரத்தில்இங்கே வசிக்கிறேன்;நல் மோட்ச பாதையில்உம்மைப் பின்பற்றுவேன்.
↻ பல்லவி