பாமாலை · Hymn396
உயிர்த்தெழும் காலை
On the resurrection morning
1
உயிர்த்தெழும் காலை தன்னில்ஆவி தேகம் கூடவும்,துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்நோவும் போம்.
2
ஆவி தேகம் சிறு போதுநீங்க, தேகம் ஓய்வுறும்;தூய அமைதியில் தங்கிதுயிலும்.
3
பாதம் உதயத்தை நோக்கிசோர்ந்த தேகம் துயிலும்உயிர்த்தெழும் மாட்சி நாளின்வரைக்கும்.
4
ஆவியோ தியானம் மூழ்கிஆவலாய் செய் விண்ணப்பம்கீதமாய் உயிர்க்கும் நாளில்பாடிடும்.