பாமாலை · Hymn400

எருசலேம் என் ஆலயம்

Jerusalem my Happy home

Projector

Lyrics

1
எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதேநான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே.
2
பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்?
3
எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார்.
4
நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே.
5
எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்?
400 எருசலேம் என் ஆலயம் — Tamil Pamalai